View Single Post
  #11  
Old 28-03-06, 10:56 AM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 75,822
My Threads  
வரவேற்க தக்க முடிவு. புதிதாக நானும் தளத்தினில் நுழைந்த போது சகோதரியை புணரும் கதையை படித்து விட்டு தளத்திற்கு நீண்ட நாள் வரவில்லை. எனவே புதியவர்களுக்கு ,இந்த ரத்த சம்பந்தமுள்ளவர்களுக்குள் நடக்கும் உடலுறவுக் கதைகளை படிக்கும் போது மனரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தும்.

நமது தளத்தில் தகாத உறவுக் கதைகென்று உள்ள விதிமுறைகளை அப்படியே பின்பற்றி கதைகளை அதற்கென்று உள்ள இடத்தில் பதிக்கலாம்.இந்த உறவில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை என்பது எனது கருத்து.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.