View Single Post
  #21  
Old 01-07-10, 04:10 PM
எந்திரன் எந்திரன் is offline
Banned for Limited Period

Awards Showcase

 
Join Date: 21 Nov 2006
Location: காமலோகம்
Posts: 2,131
My Threads  
விபத்தொன்றில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தால் லோகத்திற்கு வர முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தேன். டிஸ்சார்ஜ் ஆனவுடன் நண்பர்களின் மடல்களை படித்து பதக்கம் வென்ற விசயத்தையும், பிறகு முதல் வேலையாக இந்த திரியில் பதிகிறேன். சந்தேஷமாக இருக்கிறது. வாழ்த்து கூறிய அன்பு உள்ளங்கள் அனைவர்களுக்கும் நன்றிகள் பல. இன்னும் சில வாரங்களுக்கு சரியாக லோகம் வர முடியாத நிலையில் உள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போது முடிந்த அளவு தலை காட்டுகிறேன்
Reply With Quote