View Single Post
  #14  
Old 05-10-10, 05:12 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by userf View Post
நாம் எத்தனை தமிழ்ப்பதிப்புகள் படைத்துள்ளோம் என்று எப்பிடி தெரிந்து கொள்வது?... பின் நாம் அடுத்த வாசலுக்கு தகுதியானவர் என்று எப்பிடி தெரிந்து கொள்வது ?....
இதில் தாங்கள் கேட்டிருக்கும் இரு கேள்விகளில் ஒரு கேள்விக்கு பதில் தருகிறேன். அடுத்த கேள்விக்கு தாங்களே தளத்தில் தேடி பதிலை கண்டு பிடித்து அதன் விளக்கத்தை இங்கே தாருங்கள். ஈ பணம் அன்பளிப்பு தருகிறேன். சரியா?

முதல் கேள்விக்கு பதில் : தாங்கள் பதித்திருக்கும் ஏதாவது ஒரு பதிப்பில் தாங்கள் பெயரின் மேல் மெளசை எடுத்துச்சென்று பெயரை சொடுக்கினால், அதில் கீழே உள்ள வரிசைப்படி சில சுட்டிகள் வரும் அதில், Find all Posts By userf என்று இருப்பதை சொடிக்கினால் தாங்கள் பதிந்த அனைத்து பதிப்புகளும் தெரியவரும்.

View Public Profile
Send a Private message to userf
Send a email to userf
Find all posts by userf
Add userf to your contacts

புறிந்ததா?
Reply With Quote