View Single Post
  #31  
Old 21-12-14, 02:50 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by xxxGuy View Post
இனி அடுத்த மாதம், ஜனவரி 2015, முதல் பழைய முறையில் அனைத்து கதைகளும் இணைந்து மாதம் தோறும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் பங்கு பெறும்.

நண்பர்களே, படைப்பாளிகளே !


மீண்டும் பழைய முறைப்படி.. புதிதாய் ஜனவரி '15-ல் துவங்க இருக்கும், டிசம்பர் '14-க்கான மாத சிறந்த கதைப்போட்டி பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. லோக படைப்பாளிகள் கதைகள் பல படைத்து போட்டியை சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறோம். நன்றி.


டிசம்பர் '14 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: அறிவிப்பு
(டிசம்பர் 01 முதல் 31 வரை 'முடிவுற்ற' அனைத்து கதைகளுக்கான போட்டி)

நீண்ட நாட்களாக... 'முடிக்கப்படாமல்' இருக்கும் கதைகளையும் அந்தந்த படைப்பாளிகள், அவ்வப்போது முடித்து வைத்து... மாத போட்டிகளில் அவைகளை இடம்பெறச் செய்யவும் கேட்டுக் கொள்கிறோம்.

Last edited by பச்சி; 21-12-14 at 05:13 AM.
Reply With Quote