View Single Post
  #3  
Old 01-04-07, 02:58 PM
tubuk's Avatar
tubuk tubuk is offline
User inactive for long time

Awards Showcase

 
//அப்பட்டமாக உடல் உறுப்புகளை காட்டும் படங்கள் கூடாது. அரை நிர்வாணம் கூடும். // டாப்லெஸ் படங்கள் எந்த வகை?

நான் அறிந்தவரை:

சிங்கிள் எக்ஸ் ரேட்டட்: முன்னழகு, பின்னழகு மற்றும் முழுஉடல் ஆனால் உடலுறவு உறுப்பு மறைத்தது.(உதாரணம்:மாடலிங் படங்கள்)

டபுள் எக்ஸ் ரேட்டட்: சிங்கிள் எக்ஸ் மற்றும் உடலுறவு உறுப்புகள் மறைக்கப்பட்ட உடலுறவு காட்சிகள்.(உதாரணம்: ஆங்கிலப்பட,மளையாளப்பட போஸ்டர்கள். )

ட்ரிபிள் எக்ஸ் ரேட்டட்:அப்பட்டமான உடலுறவு மற்றும் முழு நிர்வாண உடல்கள். (உதாரணம்:நீலப்பட காட்சிகள்)

தெளிவாக விளக்கவும்.

நடிகைகள் கதை பற்றிய ஐயமும் இன்னும் நீடிக்கிறது. நீங்கள் சுட்டிய திரியில் ஆதரவும் எதிர்ப்பும் காணப்படுகிறது.

வெண்கல வாசலின் சினிமா/சின்னத்திரை பகுதி தலைவரின் ஆலோசனைக்கும் மாற்றுக் கருத்து கொண்ட உறுப்பினர்களின் கருத்துக்கும் முரண்படுகிறது.

என் கதை இப்பகுதியின் நடைமொழியைவிட சற்று மேம்பட்டது. ஆனால் கிசுகிசு பாணியில் இல்லை நேரடிப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
Reply With Quote