View Single Post
  #1  
Old 04-10-07, 01:15 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,444
My Threads  
கதைகள் எழுதிய புதியவர்கள் கவனத்திற்கு

நண்பர்களே..!

நமது தளத்தில் ஒவ்வொரு மாதமும் அதற்கு முந்தைய மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை "மாதாந்திர சிறந்த கதைப் போட்டி" மூலம் தேர்வு செய்து சிறப்பிக்கப் படுகிறது. அதைப் படைத்தவருக்கும் சிறப்பு அனுமதி உயர்வு வழங்கப் படுகிறது.

இந்த போட்டியில் பங்கு பெற கதைகள் காமக்கதை வாசல், தகாத உறவு வாசலில் இருக்க வேண்டும். அவை முடிவடைந்திருக்க வெண்டும். இது ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் நடைபெறுகிறது. இந்த மாதம் 10-ம் தேதி துவங்கும்.

புதிதாக சேர்ந்த உறுப்பினர்களில் பலர் ஆர்வத்துடன் கதைகள் பதித்திருப்பதைக் கண்டேன். அவைகள் அனைத்தும் Newbie contributions பகுதியில் இருக்கின்றன. அங்குள்ள கதைகள் போட்டியில் சேர தகுதி பெறாது.

நீங்கள் காமக் கதை வாசல் அனுமதி பெற்றும் உங்கள் கதைகள் இன்னும் Newbie Contributions பகுதியிலேயே இருந்தால், நிர்வாகத்திற்கு தெரிவித்து உங்கள் கதைகளை தகுந்த இடத்திற்கு மாற்றிக் கொள்ளவும், அப்போது தான் அவை இந்த மாத போட்டியில் பங்கு கொள்ள முடியும்.


நன்றி..!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>