View Single Post
  #16  
Old 23-06-09, 05:29 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,716
My Threads  
சகோதரர் பில்லாவின் கருத்தையே

Quote:
Originally Posted by BILLA View Post
அப்பப்பா என்னா ஒரு ஓட்டு வித்தியாசம் நம்ம விஜி
சூப்பர் விஜி உங்கள் கதை எழுதும் முயற்சிகளுக்கு இது ஒரு மணிமகுடம். யாருமே தொடமுடியாக அளவுக்கு ஓட்டுக்கள் புல்லரிக்கிறது. விஜி உங்கள் திறமைக்கு என்னுடைய சல்யூட்

அடுத்து நண்பர் ஜெய்
நண்பர் ஜெய்யின் இரண்டு கதைகளும் த.உ. கதைகளுக்கு அடுத்த இடத்தை பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கிட்டதட்ட நார்மல் கதைகளில் இரண்டாவது இடம் மற்றும் மூன்றாவது இடம். ஜெய் உங்களுக்கு என் பாராட்டுக்கள்

நண்பர் தமிழ்கிளியின் நான்கு கதைகளும் டாப் டென் வரிசையில் வந்திருப்பது இன்னும் ஒரு கூடுதல் சந்தோசம். உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

மினி அவர்களுக்கும் மெளனி மற்றும் காமவிரும்பிக்கும் எனது பாராட்டுக்கள்

இதைவிட நுணுக்கமாக, அதே சமயம் ஆழமாக ஆய்ந்து பாராட்ட முடியுமா. அதனால் சகோதரர் பில்லாவின் கருத்தையே வழி மொழிந்து, அனைவர்க்கும் என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி

Last edited by muthirkanni; 23-06-09 at 06:13 PM.
Reply With Quote