Quote:
Originally Posted by madhavi
பழைய தங்க உறுப்பினர்களை ஊக்குவிக்க முயற்சி நன்று ...!! ஆனால் நிர்வாக உறுப்பினர்கள் எடுத்துக் காட்டாக விளங்கினால் இன்னும் சிறப்பாகவும் பொறுப்பாகவும் ஆக்ககரமாகவும் இருக்கும்.. என நம்புகிறேன்
|
நிர்வாக உறுப்பினர்கள் எடுத்துக்காட்டாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் நடந்து காட்டலாமே.