View Single Post
  #17  
Old 30-05-07, 08:32 AM
aerikarai aerikarai is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Mar 2006
Posts: 671
My Threads  
கடந்த நவம்பரில் சேர்ந்து சர சர என மேலே டாப்-3 இடத்திற்குள் இடம் பிடித்த பிஸ்தாவுக்கும், மினிக்கும் என் இனிய வாழ்த்துக்கள். முதல் இடம் பிடித்த பிஸ்தாவுக்கு என் ஸ்பெஷல் வாழ்த்து. இரண்டாம் இடம் பிடித்த ஆருனுக்கும் என் வாழ்த்துக்கள். மினி இன்னும் வளர்வார் என்றே தோன்றுகிறது. தொடர்ந்து கதை எழுதி மற்றவர்களை குஷிப்படுத்தும் எழுத்தாளர்களுக்கும், கருத்து எழுதியும், ஓட்டு போட்டும் உற்சாகப்படுத்துபர்களுக்கும் என் நன்றி.