முத்தான மூன்று பரிசுகைளை வென்ற நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். வாக்களித்த நண்பர்களுக்கும், கதை பதித்த நண்பர்களுக்கும், பின்னோட்டம் அளித்த நண்பர்களுக்கும், இப்போ போட்டியை செவ்வன முடித்த நிர்வாக உறுப்பினருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
__________________
என்றும் காமத்தோடு.
அடியேன்.
|