தேடிக்கண்டு கதைக்கெல்லாம் பின்னூட்டமிடும் அன்பர் காம
கேடியின் பதிவு லோகத்தில் ஆறாயிரம் தொட்டதற்கு தமிழ்கவி
பாடி நான் அவரை மேலும் பல்லாயிரம் கடக்கவும் வாழ்த்தி அதை
கோடிட்டு காட்டி புகழும் அன்பருக்கும் நன்றி சொல்லி மகிழ்கின்றேன்
நண்பர் காம கேடி 6000 தமழ் பதிவுகள் கண்டமைக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவ்ப்பதுடன் அவர் இதுபோல் வெகு விரைவில் 10000 பதிவுகள் கடக்கவும் வாழ்த்துகிக்றேன்.
|