View Single Post
  #30  
Old 11-03-13, 08:26 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,318
My Threads  
காமலோக நண்பர்களின் அன்பில் நான் தேனுக்குள் விழுந்த சித்தெரும்பாய் சிக்கி திணறுகிறேன்.!!!

பெரிய பெரிய காமலோக கதை ஜாம்பவான்களே அசால்டாய் 5000, 10000 என்று பதிவுகள் கடக்கும் இங்கே, எனக்கு 1000 - வது பதிவிற்கே வாழ்த்து திரி தொடங்கிய (வாங்கி கட்டிக்கொண்ட!!!?) நண்பர் ராரா-விற்கும், 2000 - பதிவை பதிந்தவுடன் ஓடோடி வந்து என்னை பாராட்டி திரி தொடங்கிய நண்பர் நிஷாவிற்கும், இப்போது 3000 -வது பதிவிற்கு தனியாக வாழ்த்து திரி தொடங்கி, பின்னர் என் வேண்டுகோளை ஏற்று அதை நிஷாவின் திரியோடு இணைக்க இணங்கிய நண்பர் மதனுக்கும் என் முதற்க்கண் வணக்கங்கள். இதை என் பெருமைக்காக இங்கே எழுதவில்லை..நண்பர்களின் அளவுகடந்த அன்பை நான் உணர 'இதைவிட' வேறு என்ன வேண்டும்.?

என்னுடைய முதல் கதையை எழுதி, பதிந்து தவிப்புடன் காத்திருந்தேன். கால நேரம் கடந்தது. முதல் பின்னூட்டம் வந்தது. பறந்தோடி வந்து பார்த்தேன். அது 'ட்ரீமர்' என்ற நபரிடம் இருந்து வந்திருந்தது. மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என வார்த்தையில் வடிக்க முடியாத உணர்ச்சிகள். நன்றி ட்ரீமர் அண்ணா. அதன் பின் அடுத்தடுத்து புழு, கண்ணன்60 , ராஜேஷ், ராசு என்று பின்னூட்ட எண்ணிக்கை நீண்டுகொண்டே போகிறது. எனக்குள் அப்படி ஒரு உற்சாகம்.! இவர்களெல்லாம் யார் என்று அப்போது எனக்கு தெரியாது. ஆனால் இப்போது அனைவரையும் அறிந்து கொண்டேன். முதல் கதைக்கு முதல் பின்னூட்டமும், இ-பண அன்பளிப்பும் வழங்கிய ட்ரீமர் சார், இன்றுவரை தொடர்ந்து பாராட்டி ஐகேஷ் அன்பளிப்பு வழங்கி வரும் நண்பர்கள் ராஜேஷ், ராரா, கண்ணன்60, புழு, பச்சி, ஓல்வாத்தியார், சிறுத்தை, ராசு, ஜெமினி, முதிர்கன்னி, மரியா, ஜெகன், மதன், புதுமலர், மச்சான், அசோ, காமச்சந்திரன், நிஷா, கண்ணன்76, காஞ்சனாதாசன் ஆகிய அனைவருக்கும் என் நன்றி.

அன்றுள்ள நண்பர்கள் ட்ரீமர், ராஜேஷ், ஓல்வாத்தியார், கண்ணன்60, அநபாயன், தங்கர்.சி, தமிழா, மதன், நிஷா, காமகேடி, சிறுத்தை, நைஸ் கை, மரியா, புதுமலர்,ஜெமினி, கே, ஜெகன் முதல்....... இன்றுள்ள வெங்கட், குரு, தியாகு, தமிழ் லவ்வர், காமகிறுக்கன் என இன்னும் பெயர் சொல்லாத எண்ணிலடங்கா அனைத்து நண்பர்களின் உற்சாகமும், பாராட்டும்தான் என்னை இன்றுவரை எதையோ எழுத (கிறுக்க) வைத்துக்கொண்டு இருக்கிறது என்றால் அது மிகையில்லை.!

உங்கள் பாராட்டிற்கு தலை வணங்குகிறேன் நண்பர்களே. நன்றி.!!!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote