View Single Post
  #21  
Old 11-12-22, 11:40 AM
mmkarnan mmkarnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Posts: 1,783
iCash Credits: 26,660
My Threads  
22 ஆவது முறை சிறந்த எழுத்தாளர் விருதை பெறும் நண்பர் ASTK அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். உங்களின் இந்த மகத்தான சாதனை பிரமிக்க வைக்கிறது. இரண்டாம் இடத்தைப் பிடித்த நண்பர் Kathalan அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். மூன்றாம் இடத்தைப் பிடித்த நண்பர் kamavirumbi அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மேலும் போட்டியில் பங்கு பெற்ற கதைகள் அனைத்தையும் படைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
Reply With Quote