View Single Post
  #9  
Old 29-06-05, 09:11 AM
shruthi_cbe shruthi_cbe is offline
User inactive for long time
 
Join Date: 07 Sep 2003
Location: கோவை
Posts: 632
My Threads  
என்னை பொருத்தவரை நான் எல்லாருடைய படைப்புகளுக்கும் எனது கருத்தினை சொல்லிவிடுவேன் ( எல்லா பகுதிகளிளுமே ).

ஜூலை 1 முதல் காம படங்கள் அல்லது அசை படங்கள் பகுதியில் பதியும் பதிவுகள் கணக்கில் வராது என்பது தவறாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

ஒரு நாளைக்கு காமப்படங்கள் பகுதியில் ஒருவர் 5 படங்கள் தான் பதியலாம் என்பதுபோல ஒருவர் ஒரு நாளைக்கு காமப்படங்கள் பகுதியில் 5 கருத்துக்களுக்குமேல் பதியக்கூடாது என்று வேண்டுமானால் மாற்றலாம்.......
(இது தினமும் காமலோகத்திற்கு வராமல் ஏதாவது விடுமுறை நாட்களிள் மட்டும் வருபவர்களுக்கு ரொம்ப பிரச்சினையாகவும் இருக்கும்)


இது குறித்து உங்களின் கருத்தினை தெரிவிக்கவும்.


மற்ற உருப்பினர்களும் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்.