View Single Post
  #21  
Old 15-11-12, 12:26 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கேற்ற இதர படைப்பாளிகளுக்கும் என்

இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். குறிப்பாக பெயரளவில் மௌனி யாக இருப்பினும்

கலக்கலான கதைகள் மூலம் வாசகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள மௌனி அவர்களுக்கு

சிறப்பு பாராட்டுகள். வந்தவுடனே அசகாய சூரத்தனம் காட்டும் குரு அவர்களுக்கும் சிறப்பு

பாராட்டுகள்.
Reply With Quote