View Single Post
  #22  
Old 01-02-15, 10:28 PM
suresh85 suresh85 is offline
User inactive for long time
 
Join Date: 10 Sep 2013
Location: சென்னை
Posts: 2,500
டிசம்பர் மாதப் போட்டியில் முதல் இடம் பெற்ற நண்பர் சுப்பு2000 அவர்களுக்கும் இரண்டாம் இடம் பெற்ற சிங்கைத் தமிழனுக்கும், மூன்றாம் இடம் பெற்ற ஷைலா அவர்களுக்கும் அடுத்தடுத்த இடங்களைப்பிடித்த நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!!
Reply With Quote