View Single Post
  #18  
Old 01-03-12, 12:01 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த விமர்சகராக தேர்ந்தெடுக்கப்பட்ட வாத்தியாருக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.. இது நான் எதிர்பார்த்த ஒன்று தான் என்பதால் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை..

இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் வந்து சிறந்த விமர்சகர்களுக்கான தகுதி எங்களுக்கும் உண்டு என மெய்ப்பித்த கண்ணன் மற்றும் ரா.ராவுக்கும் பாராட்டுக்கள்..

இவர்களுக்கு அடுத்த லிஸ்ட்டில் என்னையும் லோக மக்கள் வைத்துள்ளார்களே என்பது தான் என்னை மிகவும் வியக்க வைத்த ஆச்சரியம்.. எனக்கும் நான்காம் இடம் என்ற கௌரவத்தைத் தந்த மக்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்..
Reply With Quote