View Single Post
  #7  
Old 17-11-13, 10:39 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
நானும் வாழ்த்துகிறேன் !
இவரிடம் பணம் நிறைய இருக்கும், இல்லாத ஏழைக்கு கொடுத்து உதவலாம் அல்லது மீடியாவுக்கு தெரியாமல் இவர் உதவி செய்து இருக்கலாம் !

கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் "இம்ரான்கான்" தன்னுடைய 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை பணத்தில் புற்று நோய் மருத்துவமனை கட்டினார் என்று நேற்று ஒரு பத்திரிக்கையில் படித்தேன், ஆனால் இந்த சச்சின் ( சாதனையை தவிர ) என்ன செய்தார் ? என்று கேள்வி கேட்டு இருந்தார்கள்.

எனக்கு பதில் தெரியவில்லை.........

Last edited by தமிழா; 17-11-13 at 04:31 PM.
Reply With Quote