View Single Post
  #12  
Old 03-10-14, 11:07 AM
பட்டிகாட்டான் பட்டிகாட்டான் is offline
Banned User
 
போட்டியில் முதல் இடம் பிடித்த அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இரண்டாம் இடம் பிடித்த அண்ணன் நல்லவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மூன்றாம் இடம் பிடித்த அண்ணன் ராசராசன்
அவர்களுக்கு வாழ்த்துக்கள்

தங்களை வாழ்த்த எனக்கு தகுதி இருக்கா என்று தெரியவில்லை இருந்தாலும் உணர்ச்சி வசத்தில் வாழ்த்துகிறேன்

பங்கு கொண்ட நண்பர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்

Last edited by பட்டிகாட்டான்; 12-10-14 at 01:42 PM.
Reply With Quote