View Single Post
  #20  
Old 04-10-14, 11:54 AM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
100 ஆவது நிர்வாக சிறப்பு சவால் போட்டியில் சாதனை படைத்த நண்பர் ராஜேஷ் சூப்பர் சவால் ராஜா பட்டம் பெற்று முதலிடம் பெற்றதற்கு வாழ்த்துகள்.

இரண்டாம் இடம் பெற்ற நண்பர் நல்லவனுக்கு வாழ்த்துகள்.

மூன்றாம் இடம் பெற்ற நண்பர் ராசராசனுக்கு வாழ்த்துகள்.

இந்த லோகத்தில் கதைகளாகட்டும் போட்டியாகட்டும் ஒவ்வொரு உறுப்பினரும் ஆர்வமுடன் கலந்துக்கொண்டு அவரவர் சிந்தனையை தட்டிவிட்டு சிறப்பான படைப்புகளை தந்து எல்லோரையும் உற்சாகப்படுத்த பின்னூட்டமும் இட்டு ஊக்குவிக்கின்றனர்.

பங்குப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

எல்லோருக்குமே வாழ்த்துகளுடன் நன்றிகள்.
Reply With Quote