நம் அனைவரின் மனம் கவர்ந்த காமலோகத்தின் 100 நி.சவாலை வெற்றிகரமாக நடத்திய நிர்வாகத்தினருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Quote:
Originally Posted by ஸ்திரிலோலன்
இதன் மூலம் "சூப்பர் சவால் ராஜா" என்ற பெரிய விருதை லோகத்தில் முதலாவதாகப் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.
|
ஆம் 10 வது முறையாக சவால் ராஜாவாக முடிசூடி இருக்கும் நண்பர் ராஜேஷிற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
Quote:
Originally Posted by tdrajesh
அது நினைவுக்கு வரவே பழி வாங்க இரண்டு கொலைகளைச் செய்த நளினியை (கொஞ்சம் சோகமாக இருந்தாலும்) மரணத்தை தழுவ செய்தேன். அது நண்பர்களுக்கு பிடித்திருந்தது என்று நினைக்கிறேன்.
|
என்னை பொறுத்தவரை போலீஸை திசை திருப்பிவிட்ட கான்சப்ட் வெகு அருமை. மீண்டும் வாழ்த்துக்கள் நண்பரே.
அடுத்து எனக்கு இரண்டாம் இடம் தந்து பெருமைப்படுத்தியுள்ள வாக்காளப்பெருமக்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். பின்னூட்டம் இட்டுள்ள நண்பர்களுக்கும் மிக்க நன்றி. இங்கும் என்னை தனியாக குறிப்பிட்டு வாழ்த்தியுள்ள அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கு அடுத்து மூன்றாவது இடைத்தை பிடித்துள்ள சோழ மாமன்னருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ள தோழி ஷோபனா RV, நண்பர்கள் சுப்பு2000,சிறுத்தை,கார்த்தி,கே, புவியரசர் அநபாயன்,ஸ்னேகன்,ஒல்வாத்யார் மற்றும் ஜே ஜே அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த சவாலில் கலந்து கொண்டு தொடர்ச்சிகளை தந்துள்ள அனைத்து படைப்பாளிகளும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள் என்பது அவர்களின் படைப்புகளில் தரப்பட்டுள்ள சிறப்பான யுக்த்திகளின் மூலம் அறியலாம். எனவே அனைவருக்கும் பாராட்டுக்கள்.
நண்பர்களே அனைவருக்கும் மீண்டும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்களும் நன்றியும்.