View Single Post
  #116  
Old 04-02-22, 11:45 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,691
iCash Credits: 66,324
My Threads  
Quote:
Originally Posted by dubukh View Post
அப்படி என்றால் எங்களுக்கெல்லாம் தங்கவாசல் பகுதி கதைகளை படிக்கும் வாய்ப்பே கிடையாதா? --

2016 ல, 500 & 1000 ரூ தாளை செல்லதுனு சொன்னப்ப, "100 ரூ நோட்டையும் செல்லாதது ஆக்குங்க. எனக்கு பிரச்சனை இல்ல" னு சொன்னேன்.
நண்பரே.. கோட் செய்ய வேண்டியதை காப்பி பேஸ்ட் செய்து பதிப்பது தவறு. மேலும் அது சொல்ல வந்த அர்த்தத்தையே மாற்றி விடும். கோட் செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டு பதில் பதிப்பு பதியுங்கள்.

உங்கள் பதிப்புகளின் எண்ணிக்கை மற்றும் தரமே உங்களுக்கு அடுத்த அனுமதி மற்றும் ஐகேஷ்களை தீர்மானிப்பதால், இவ்வாறு காப்பி பேஸ்ட் செய்வது, நீங்கள் குறுக்கு வழியில் செல்வதாக எடுத்துக் கொள்ளப் படும். இனியும் இது போல நீங்கள் நடந்து கொண்டால், உங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் கிடைக்கும்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote