View Single Post
  #50  
Old 28-11-06, 04:33 PM
gankrish's Avatar
gankrish gankrish is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Mar 2002
Posts: 1,856
My Threads  
தலைவர் அவர்களே நீங்கள் எடுத்த முடிவு சரிதான். திருடர்களை விட்டு வைக்க வேண்டாம். மன்னிப்பு கேட்டாலும் அவர்களுக்கு ஒரு சிறிய தண்டனையாவது கொடுக்க வேண்டும். எழுதுபவர்களுக்கே அவர்களின் கஷ்டம் புரியும்.