View Single Post
  #8  
Old 10-11-20, 12:55 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,279
iCash Credits: 674,493
My Threads  
காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Reload this Page ஐகேஷ் (iCash) வசதியின் புதிய மாற்றங்கள்

http://www.kamalogam.com/new/showthread.php?t=34765

நிர்வாக உறுப்பினராக பதில் பதிவதென்றால் திரி ஆரம்பித்தவருக்கு வருத்தம் வரும், மேலே உள்ள திரி சென்று பார்த்து கொள்ளுங்கள்.

நிர்வாக நடவடிக்கை அதிக ஐகேஸ் வைத்திருப்பவர்கள் மேல் அல்லது விதிமுறைகளை மீறி நடப்பவர்கள் மீது முன்னர் அவ்வப்போது எடுக்கப்பட்டது, தற்போது (சிலர் பணம் [டொனேசன்]கொடுத்தே) ஐகேஸ் வாங்கியதால் அந்த உச்சகட்ட லிமிட் தற்காலிகமாக கை விடப்பட்டது . ஆனால் அதிகபட்ச ஐகேஸ் பரிமாற்ற விதிகள் மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, உங்களுக்கு நேரிடையாக இபணம் 1000 மேல் தந்தவர் மீது நடவடிக்கை எடுக்கவும், அதிகப்படியாக ஐகேஸ் வைத்திருப்பவர்களிடம் அதனை எடுக்கவும் விரைவில் ஆவண செய்யப்படும்.

//////////////

சக தளத்து உறுப்பினர் என்று கருத்து பதிந்தால் நீங்கள் இபணத்தை யாருக்கு முறையாக ஈயவில்லை என்றே சொல்வேன் நண்பரே, உங்கள் கதைகளுக்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்தது தளத்து உறுப்பினர்களே, அப்படி உங்கள் கதைகளுக்கு வந்த வெற்றிக்கான சன்மானத்தின் ஒரு பகுதியை உறுப்பினர்களுக்கு (கருத்து பதிபவர்களுக்கு) தர வேண்டியது முறையானது. இனியாவது பகிர்ந்தளியுங்கள்.
__________________
Reply With Quote