Quote:
Originally Posted by xxxGuy
Gain என்றால் அவர்களுக்கு கொடுப்பது.
Lose என்றால் அவர்களிடம் இருந்து எடுப்பது.
விரைவில் எளிமையான வார்த்தை கொண்டு இதை மாற்றுகிறேன்.
|
எளிமையாகவும் அதே சமயம் புரியும் படியும் இருக்க ..
வரவு, செலவு என்றே வைத்தால் நன்றாக இருக்குமோ ?
தளத்தை மேலாண்மை செய்யும் விதமும், உருப்பினர்களை வழிநடத்தும் விதமும், தளத்தை கட்டுக்கோப்பில் வைத்திருக்கும் கண்டிப்பும்.. புருவத்தை உயர்த்த வைப்பவை.. பாராட்டுக்கள்.