நண்பர்களே,
முன்பு subscribed threads (சந்தா திரிகள்!) ஈமெயில் வருவதில்லை என்ற நெடுநாள் புகாரின் காரணமாக தளத்தின் மென்பொருளில் சில மாறுதல்கள் செய்தோம்.
பின்னர் கடந்த ஒரு வார காலமாக தாங்கள் சப்ஸ்கிரைப் செய்யாத திரிகளும் ஈமெயில் வருவதாக சிலர் புகார் செய்துள்ளார்கள்.
நாங்கள் இதை சரி படுத்த முயன்று கொண்டிருக்கிறோம். ஒருவேளை சரி செய்ய முடியாவிடில், அனைவருடைய subscribed threads-களை unsubscribe செய்ய வேண்டி வரும், பின்னர் நீங்கள் தேவைப் படுபவைகளை மட்டும் subscribe செய்து கொள்ளவும்.
திரிகளை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ள, திரியின் மேற்பகுதியில் இருக்கும் 'Thread Tools' என்பதன் 'Drop Down Menu' மூலம் 'Subscribe to this thread' என்பதை அழுத்தவும்.
படம்:
பொறுமை காத்து ஒத்துழைப்பு தந்தமைக்கு நன்றி..