View Single Post
  #7  
Old 24-02-23, 07:26 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,718
iCash Credits: 466,714
My Threads  
மாதாந்திர கதை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த நண்பர் மன்மதன் அவர்களுக்கும் பரிசு பட்டியலில் மூன்றாவது இடமாகவும் நீண்ட நாட்களுக்குப் பிறகும் இடம் பிடித்திருக்கும் நண்பர் மாயகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்.

இந்த வருடம் புது வரவாக இணைந்து முதல் மாதாந்திர போட்டியிலேயே சொற்ப வாக்கு வித்தியாசத்தில் மூன்றாம் இடத்தை தவறவிட்ட நண்பர் நல்லபையன் அவர்களுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்.

போட்டிக்கு கதை எழுதிய மற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள். மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote