View Single Post
  #10  
Old 24-02-23, 08:57 PM
Nallapaiyan Nallapaiyan is offline
Silver Member (i)
 
Join Date: 14 Jan 2023
Location: கும்பகோணம்
Posts: 1,160
iCash Credits: 34,315
My Threads  
Quote:
Originally Posted by ASTK View Post
மாதாந்திர கதை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த நண்பர் மன்மதன் அவர்களுக்கும் பரிசு பட்டியலில் மூன்றாவது இடமாகவும் நீண்ட நாட்களுக்குப் பிறகும் இடம் பிடித்திருக்கும் நண்பர் மாயகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்.

இந்த வருடம் புது வரவாக இணைந்து முதல் மாதாந்திர போட்டியிலேயே சொற்ப வாக்கு வித்தியாசத்தில் மூன்றாம் இடத்தை தவறவிட்ட நண்பர் நல்லபையன் அவர்களுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
நன்றி திரு ASTK அவர்களே பரிசு ஜெயிக்கவில்லை என்றாலும் மிக பெரிய எழுத்தாளர் ஆன உங்களிடம் இருந்து வரும் ஊக்கம் பிடித்துள்ளது மென் மேலும் கதைகள் படைக்க ஆர்வமாக உள்ளது
Reply With Quote