View Single Post
  #40  
Old 20-01-12, 05:11 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
Quote:
Originally Posted by xxxGuy View Post
இதன் காரணமாக முன்பு நீங்கள் படித்த திரிகள் அனைத்தும், படிக்காதவை எனக் காட்ட வாய்ப்புள்ளது.
ஆம் தலைவரே.. அப்படித் தான் காட்டுகின்றது.. நேற்றிலிருந்தே எனக்கு ஒரே குழப்பம் தான்.. என்ன படித்தவைகளெல்லாம் மீண்டும் மீண்டும் போல்ட் லெட்டர்ஸ்லேயே படிக்காத திரி மாதிரி வருகின்றதே என.. படித்தது சரியாக நினைவில்லாத நிலையில் படிக்கவில்லையோ என நினைத்து ஒரு சில திரிகளை க்ளிக் செய்து உள்ளே நுழைந்தால் அதன் பிறகே அது படித்த திரிகள் என்பது புலப்படுகின்றது.. இதனால் ஒரு சிறுகுழப்ப நிலையே உள்ளது.. இந்த நிலை விரைவில் மாறிவிடும் தானே தலைவரே?..
Quote:
இந்த குழப்பத்தை தவிர்க்க நமது தளத்திலுள்ள "Mark Forums Read" என்பதை ஒருமுறை சொடுக்கி விடுங்கள், அதன் பின்னர் அனைத்தும் சரியாகிவிடும்.

Mark forums Read என்பது இரண்டு இடங்களில் உள்ளது. ஒன்று முகப்பு பகுதியில் Members currently online என்று ஆன்லைனில் உள்ளவர்கள் தெரியும் இடத்தின் மேல் பகுதி, இன்னொன்று மேலே Live Search-ன் கீழே Quick Links மெனுவின் இரண்டாவது ஆப்ஷன்.
செய்துவிட்டேன். இப்போது சரியாகிவிட்டது. நன்றி, தலைவரே.
Quote:
மஞ்சள் நிறத்தில் வரும் 'quote it?' கேள்வி வெகுசீக்கிரம் மறைந்துவிடுகிறது. என்போன்றவர்களுக்கு அது மறைவதற்குமுன் மவுசை அது இருக்கும் இடத்துக்கு நகர்த்தி க்ளிக் செய்வது கஷ்டமாக இருக்கிறது. அதை இன்னும் கொஞ்சநேரம் நீடிக்கச் செய்யமுடியுமா? வேறு கீயை அழுத்தும்வரை அது மறையாமல் இருக்கலாமே?
தற்போது இரண்டு வினாடிகள் தாமதிக்கிறது, அதற்குள் சொடுக்க வேண்டும். இதை அதிக பட்சம் 3 வினாடிக்க முடியும், அதற்கு மேல் சாத்தியமல்ல.
சரி, தயவு செய்து மூன்று வினாடியாக அதிகரித்துக் கொடுங்கள். அதற்குள் சொடுக்கப் பழகிக்கொள்கிறேன்.
======
இன்னும் ஒரு ப்ராப்ளம். மல்டிகோட் செய்யும்போது பெட்டியில் உள்ள பகுதியை ஒரு முறையும், அதை ஒட்டி வரும் கருத்தை இன்னொரு முறையும் தெரிவுசெய்யவேண்டி இருக்கிறது. உதாரணத்துக்கு பெட்டியில் நீங்கள்
Quote:
மஞ்சள் நிறத்தில் வரும் 'quote it?' கேள்வி வெகுசீக்கிரம் மறைந்துவிடுகிறது. என்போன்றவர்களுக்கு அது மறைவதற்குமுன் மவுசை அது இருக்கும் இடத்துக்கு நகர்த்தி க்ளிக் செய்வது கஷ்டமாக இருக்கிறது. அதை இன்னும் கொஞ்சநேரம் நீடிக்கச் செய்யமுடியுமா? வேறு கீயை அழுத்தும்வரை அது மறையாமல் இருக்கலாமே?
என்ற.பகுதியையும் அதன் கீழ்
Quote:
"சரி, தயவு செய்து மூன்று வினாடியாக அதிகரித்துக் கொடுங்கள். அதற்குள் சொடுக்கப் பழகிக்கொள்கிறேன்."
என்பதையும் சேர்த்து செலக்ட் செய்து அதற்கு நீங்கள் 'இப்போது அதிகரித்துவிட்டேன். சரிபார்த்துக்கொள்ளுங்கள்' என்ற பதிலைக்கொடுப்பதாக வைத்துக்கொள்வோம். இவை அனைத்தையும் சேர்த்து தெரிவு செய்ய இயலவில்லை. தனித்தனியாக எடுத்து இணைக்கவேண்டியிருக்கிறது. இதற்கு ஏதாவது செய்யமுடியுமா?

மேலும் மேலும் தொந்தரவு செய்வதாக எண்ணவேண்டாம். பயன்படுத்தப் பயன்படுத்த அதன் நிறைகுறைகள் தெரிகின்றன.

மீண்டும் வாழ்த்துகள் பல. இந்தத் தொண்டுகள் அனைத்துக்காகவும் எனது 2011 வரவு செலவுக் கணக்குகளைப் பார்த்துமுடித்தபின், எஞ்சிய தொகையில் நம் தள மெயின்ட்டனன்ஸுக்கு ஒரு சிறு அன்பளிப்பு அனுப்பவுள்ளேன்.
Reply With Quote