மூன்றாவது முறையாக சவால் ராஜாவாக வெற்றி மாலை சூடிக் கொண்ட அந்த பொல்லாதப் படைப்பாளர் வி.ஜெகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து நிர்வாக சவால்களில் ஆர்வமாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கும் நண்பர் வெ.ஜெகன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகை ஆகாது. அடுத்த இடம் வென்ற நண்பர் மோகன் அவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
|