View Single Post
  #6  
Old 14-06-05, 03:29 PM
கர்ணா's Avatar
கர்ணா கர்ணா is offline
User inactive for long time
 
Join Date: 02 Jun 2005
Location: USA
Posts: 685
My Threads  
Question யூனிகோட் தட்டச்சு பிரச்சினை? உதவி தோவை

வணக்கம், நான் எழுதி இருக்கும் தலைபில் இருந்து என்ன பிரச்சினை என்று புரிந்து இருக்கும் என்று நம்புகிறோன்.

உதாரணம்.

தோவை - இந்த வார்த்தையில் உள்ள துணை கால்லை என்னால் நீக்கமுடியவில்லை. முயன்றால் மொத்த எழுத்தும் மாறிவிடுகிறது.

அவசர உதவி தோவை.
Reply With Quote