Quote:
Originally Posted by karna
வணக்கம், நான் எழுதி இருக்கும் தலைபில் இருந்து என்ன பிரச்சினை என்று புரிந்து இருக்கும் என்று நம்புகிறோன்.
உதாரணம்.
தோவை - இந்த வார்த்தையில் உள்ள துணை கால்லை என்னால் நீக்கமுடியவில்லை. முயன்றால் மொத்த எழுத்தும் மாறிவிடுகிறது.
அவசர உதவி தோவை.
|

அவசர உதவி தோவை
நன்பியே தாங்கள் சரியான முறையில் convert செய்யவில்லை என்று நினைக்கிறேன், இதோ தாங்கள் எழுதியதை யுனிகோடில் மாற்றி மேலே பதித்துள்ளேன்.
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் சரியாக வந்துவிடும். அப்படியும் சரியாக வரவில்லை என்றால் தங்களின் சந்தேகத்தை கேளுங்கள் பதில் தர காத்திருக்கிறோம்.
இந்த லிங்கில் போய் பாருங்கள் தங்களின் பிரச்சனை சரியாகிவிடும்
http://www.kamalogam.com/new/showthread.php?t=16993