View Single Post
  #105  
Old 05-09-18, 11:43 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,694
iCash Credits: 66,341
My Threads  
நைஸ்கை அண்ணன், பின்னூட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முத்து முத்தான வரிகளை தன் சிக்நேச்சரில் மட்டும் அல்ல, தன் இதயத்திலும் பதித்து வைத்து உள்ளவர். அவர் தற்போது ஆக்டிவ்வாக இருப்பது கண்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். என்ன, சிறந்த விமர்சகர் விருது போட்டி நடக்கும் சமயத்தில் (பெரும்பாலும் தன் சொந்த வேலைகள் காரணம் என்று நினைக்கிறேன்) சற்று பிஸியாகி அந்த பதக்கம் பெற முடியாமலே போகிறது. என் வேண்டுகோள் என்ன என்றால், அண்ணன் இந்த முறை தொடர்ந்து ஆக்டிவாக இருந்து, சிறந்த விமர்சகர் விருது பெற வேண்டும் என்று உரிமையாகக் கேட்டுக் கொள்கிறேன்.


அண்ணனின் 8000 பதிப்புகள் என்ற சாதனைக்கு வாழ்த்துக்கள். கூடிய சீக்கிரமே 10000 முத்தான பதிப்புகள் என்ற சாதனையையும் பதிக்க வேண்டுகிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote