View Single Post
  #52  
Old 12-07-13, 08:54 PM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
ஒரு போக்குவரவு அமைப்பில் பல ட்ராக்குகள் இருப்பது ஒரு தெளிவான காரியத்துக்காக...

ஒண் வே, பார்க்கிங் எல்லாம் இதைப் போலவே....

தேவை இல்லாமல் நிர்ணயிக்கப் பட்ட வழிமுறைகளை மாற்றிக் கொண்டிருப்பது நல்லதல்ல

வைரவாசல் இருக்கும் பட்சம் வேண்டிய அளவு பராமரிக்கப் படவில்லையென்றால், தங்க வாசலின் கதியையே அடைந்து விடும்.... யாருக்கும் தேவை இல்லாத சில பழைய கதைகள்...!
Reply With Quote