View Single Post
  #12  
Old 18-04-06, 06:04 PM
jack2006 jack2006 is offline
User inactive for long time
 
Join Date: 16 Jul 2005
Posts: 637
My Threads  
Quote:
Originally Posted by LINGAM
அன்புள்ள தலைவர் அவர்களுக்கு
26/03/06 அன்று இது பற்றி விளக்கம் கேட்டிருந்தேன்.இதுவரை பதில் இல்லை.தயவுசெய்து பதில் அளிக்கவும்.
நன்றி
லிங்கம்.
அதான், ஆதி அவர்கள் கொடுத்துள்ள சுட்டியில் தெரிவித்திருப்பது போல் வார்னிங் என்பது அவர்வர்களுக்கு மட்டுமே தெரியும். எனவே உங்கள் பெயரின் எதிரேயும் வார்னிங் என்ற தலைப்பு உள்ளது. ஆனால், அதில் 0% என்று தெரிவித்திருந்தால், வார்னிங் ஏதுமில்லை என்று அர்த்தம்.

என்ன உதவியாளர் அவர்களே, என்னுடையா புரிதல் சரியா?

சரிதான் நண்பரே - அசோ, உதவியாளர்

Last edited by asho; 10-06-07 at 06:34 PM.
Reply With Quote