View Single Post
  #4  
Old 05-12-09, 08:05 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
பலரும் எதிர்ப்பார்த்த மாதிரி மலர் அவர்கள் இந்த போட்டியில் வெற்றி வாகை சூடி தங்கவாசல் அடைகிறார், அவருக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

இரண்டாம் இடத்தில் இருக்கும் நண்பர் விஜிக்கும், புதிதாக வந்தாலும் சிறப்பாக தொடர்ச்சியை குடுத்த 12345fivesix நண்பருக்கும் வாழ்த்துக்கள்.

இந்த நேரத்தில், சக போட்டியாளரை உற்சாகப்படுத்த போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பாக கதை தொடர்ச்சியை அளித்த பசீர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

சிறப்பாக போட்டியை நடத்திய நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
Reply With Quote