இம்மாத நிர்வாக சவால் போட்டியில் முதல் இடம் பெற்ற நண்பரும் சிறந்த படைப்பாளருமான
HERMI
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....!
அவர் இந்தப் போட்டியில் பெரும் இரண்டாவது பரிசு !
மீண்டும்
HERMI
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....!
ஒரு சிறிய வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் இரண்டாம் இடம் வந்த
வேதா
அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....!
எனக்கும் வாக்குகள் அளித்து எனக்கும் ஒரு அழகிய
'கல்யாண மாலை' அணிவித்து மகிழ்வுற்ற அந்த சிறுபான்மை வாக்காளப் பெருமக்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியறிதலுடன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....!
Quote:
Originally Posted by asho
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள்
|
பாராட்ட வார்தைகள் கிடைக்காத நிர்வாகத்தினருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியறிதலுடன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....!
Quote:
Originally Posted by asho
போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் வேதா மற்றும் vjagan இருவருக்கும் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது
|
ஊக்கப்பரிசு தரும் நிர்வாகத்தினருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியறிதலுடன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....!
Quote:
Originally Posted by வேதா
... நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் ....VJAGAN அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ...
|
மீண்டும் எனக்கு ஒரு
'கல்யாண மாலை 'அணிவித்து மகிழும் நண்பரும் சிறந்த படைப்பாளருமான
வேதா
அவர்களுக்கு - அவர்களின் தூய நெஞ்சத்துக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியறிதலுடன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....!