View Single Post
  #17  
Old 20-11-10, 06:35 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,294
iCash Credits: 675,875
My Threads  
மா.கி மற்றும் கருத்து பதிந்த நண்பர்களுக்கு, இதனை நடைமுறைப்படுத்துவதில் நிறைய சிக்கலான விசயங்கள் இருக்கிறது, நிர்வாக உறுப்பினர் பதிவு இந்த திரியில் இருக்கட்டும் என்பதற்காக ஒரு பதிவு பதிக்கிறேன்.


விரைவில் விளக்கமாக தலைமை நிர்வாகி அவர்கள் ஒப்புதல் பெற்று பதில் பதிக்கிறேன்.

Quote:
Originally Posted by காமராஜன் View Post
நண்பர் மாகி விடை பெற்று பை பை சொல்லி விட்டுச் சென்று விட்டார் என்று நினத்திருந்தேன். மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி..

வாசல்கள்... நல்ல ஆலோசனைதான் .. ஆனாலும்... தற்போதைய தங்க வாசலில் எத்தனை கதைகள் வாசிக்கப் படுகிறது என்று பார்த்தால் சில உண்மைகள் புலப்படக் கூடும். !! ஒரு வேளை பழைய கதைகளை பிடிஎஃப் அல்லது வோர்ட் வடிவத்தில் தந்தால் ஒரு சிலரேனும் வாசிக்கக் கூடும்.
மா.கி திரும்ப வந்ததில் மிக்க மகிழ்ச்சி, அதனால் தான் இந்த திரியில் கருத்து பதிக்காமல் அமைதி காத்தேன் .

கா.ரா பதிந்ததிலும் மகிழ்ச்சி, தங்கவாசலில் உள்ள கதைகளை யாரும் படிப்பதில்லை, அது ஒரு தங்கச்சிறை என்று குறிப்பிட்டிருந்திருப்பதை மறந்திருக்க மாட்டார். அப்படியிருக்கையில் வைரச்சிறை ஒன்று வேண்டாம் என்று பதிவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் PDF/வேர்ட் என்று பதிந்து விட்டார்.

உண்மையிலே இந்த மாதிரி கதைகளை PDF வடிவில் தருவது பற்றி நிர்வாக குழுவில் ஆலோசனை இருக்கிறது, நடைமுறை சிக்கல் திருட்டு விநியோகம் இதெல்லாம் கவனத்தில் இருக்கிறது. நேரம் கிடைத்தால் ஒவ்வொன்றாக விரைவில் கவனம் பெற்று செயல்படுத்தக்கூடும்.
__________________
Reply With Quote