மீண்டும் முதலிடம் வென்ற பிஸ்தா அவர்களுக்கும், சித்தப்புவையும் அவர் பையனையும் போட்டுத் தாக்கிய கதை மூலம் இரண்டாம் பரிசு வென்ற நண்பர் கலையரசி அவர்களுக்கும், மூன்றாம் பரிசு வென்ற நண்பர் ஸ்மார்ட் மேன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களில் வந்த நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்...
|