View Single Post
  #11  
Old 16-01-10, 09:45 AM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
பொருத்தமான விமர்சனங்களும் விமர்சகர்களும் ஒவ்வொரு படைப்பாளியையும் மெருகேற்ற அவசியம் தேவை. அந்த வகையில் படைப்பாளிகளை உருவாக்கும்/செதுக்கும் சிறப்புப் பணியினை செவ்வனே செய்துவரும் இனிய நண்பர்கள் ஓஷோவிஜி மற்றும் பில்லா இருவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
Reply With Quote