View Single Post
  #12  
Old 16-01-10, 10:41 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
2009 வருடத்து சிறந்த விமர்சகர் பட்டத்தை அதற்கு தகுதியானவர்வளே தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்கள்..
போட்டியில் முதலிடம் பிடித்த oshoviji&Billa என் நன்றியுடன் கூடிய பாராட்டுக்கள்..அதற்கு அடுத்தடுத்த இடங்களை பிடித்த Oolvathiyar,லலிதாதாசன், KANNAN60 ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்..
இந்த முறை தங்களுடைய வாக்குகளை அளித்த அனைவருக்கும் இந்த நல்ல தருணத்தில் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..
Reply With Quote