View Single Post
  #15  
Old 16-01-10, 07:29 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
இந்த ஆண்டிற்கான சிறந்த விமர்சகர் பெறும் என் நண்பர்கள் விஜி & பில்லா ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இன்று நல்ல கதைகள் வருகிறது என்றால் அது இவர்களின் பெரு முயற்சியே ஆகும். அவர்கள் தங்களது பணியை தொடர இந்த விருது பெரும் ஊக்கமாக இருக்கும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது. பின்னூட்டமே கதைக்கு உயிர்.

நம் லோக நண்பர்கள் சரியான வாக்களித்து இருக்கிறார்கள்.

அடுத்த இடங்களை பிடித்த வாத்தி, லலிதாதாசன், கண்ணன் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

தொடருட்டும் உங்களது பணி.
Reply With Quote