View Single Post
  #20  
Old 17-01-10, 09:09 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
இலோகத்தில் எத்தனை விருதகள் இருக்கிறது என்று பட்டியலிட்டு ஒவ்வொன்றாக வாங்கி குவித்துக்கொண்டு வரும் விஜிக்கும், இலோகத்துக்கு அதிக அளவிலான எழுத்தாளர்களை கிடைக்க போட்டிகளும், உற்சாகமான பின்னூட்டங்களாலும் அனைவரின் மனதிலும் நீக்கமறா இடம் பெற்றிருக்கும் பில்லாவும் முதல் விருதை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நல்ல முடிவு.

மேலும் அடுத்தடுத்த இடங்கள் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
Reply With Quote