View Single Post
  #14  
Old 25-04-14, 02:47 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
சபாஷ்! என் கருத்தை தெரிவித்த நல்லவன் மற்றும் கோடங்கியாருக்கு மிக்க நன்றி.

பில் (வில்லியம் ஷேக்*ஷ்பியரை சுருக்கமாக அப்படித்தான் இங்கு அழைப்பார்கள். வில்லியம் என்ற பெயர் பில் என்று சுருங்குவது நார்மலான விஷயம் உதாரணம். பில் கேட்ஸ் மற்றும் பில் க்ளின்டன்) பிறந்த ஊரில் வெகு காலம் குப்பை கொட்டுவதால் அவரை பற்றியும் அவருடைய படைப்புகள் ( அவருடைய படைப்புகள் அனைத்தும் எட்வட் டி வேர் என்பவரால் எழுதப்பட்டதாக நிறையபேர் நம்புகின்றனர்.) பற்றியும் அதிகம் அறிந்தவன் என்ற முறையில் விவாதிக்க விருப்பம்.

ட்ரீமர் ஐயா தனி திரி ஆரம்பித்தால் நானும் கோடங்கியாரும் ஆஜர் ஆகிவிடுவோம்.

சரி புத்தக தினத்திற்கு உபயோகமான விஷ்யங்களை பார்ப்போம்.

இந்தியாவில் முதன்முதலில் அச்சில் ஏறிய மொழி தமிழ் தான்.

உலகில் அதிக நேரம் புத்தகம் படிப்பவர்கள் வரிசையில் இந்தியர்கள் தான் முதல் இடத்தில் உள்ளனர். ஒரு வாரத்திற்கு சராசரியாக 10.42 மணி நேரம் குறைந்த பட்சம் படிக்கிறார்களாம். சீனர்கள் 8 மணி நேரமும் அமெரிக்கர்கள் 5.42 மணி நேரமும் படிக்கிறார்களாம்.

இது போன்ற சுவாரசியமான செய்திகளை இந்த திரியில் பதியுங்கள்.

Last edited by venkat8; 25-04-14 at 04:58 AM.
Reply With Quote