View Single Post
  #16  
Old 12-08-18, 10:36 AM
jaya6 jaya6 is offline
RIP நம் புதிய விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 19 Aug 2009
Location: chennai
Posts: 5,559
My Threads  
ஜூன் 2018 மாதாந்திர சிறந்த கதைப்போட்டியில் முதல் இடம் பெற்ற மரியாதைக்குரிய ஆசிரியர் திரு:"சந்திரமுகி" அவர்களுக்கு என் மனம் நிறைத்த பாராட்டுக்களும் மகிழ்ச்சியும்..அத்தோடு கூட இரண்டாவது இடத்தை பெற்ற என் அபிமானத்துக்கும் நட்புக்கும் உரிய ஆசிரியர் திரு:"pistha" அவர்களுக்கு என் உளம் நிறைத்த பாராட்டுக்கள் ...மூன்றாவது இடத்தை பெற்ற மரியாதைக்குரிய ஆசிரியர் திரு:"sudha Janaki" அடுத்த முறை முதல் இடத்தைப் பெற வாழ்த்தி என் பாராட்டுக்களை அன்புடன் தெரிவிக்கிறேன்....
Reply With Quote