நண்பரே ராஜா,
புதிய மாற்றங்களில் ஒரு பகுதியாக, "பழைய யுனிகோட் கன்வர்டரை" எடுத்து விட்டு, தட்டச்சு செய்யும் போதே நேரடியாக தோன்றும் "புதிய யுனிகோட் ரைட்டர்" கொண்டு வந்துள்ளேன். ஆனால், அதில் முரசு அஞ்சல் தேவை இருக்கும் என்று எண்ணவில்லை. உங்களைப் போல் யுனிகோட் கன்வர்ட்டரை இன்னும் உபயோகிப்பவர்கள் இருந்தால், மீண்டும் அதைக் கொண்டு வந்து விடுகிறேன்.
Last edited by xxxGuy; 29-02-12 at 09:55 AM.
|