View Single Post
  #3  
Old 17-10-10, 02:34 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by Rassy_Camren View Post
உங்களுக்கு யாருடைய சிக்னேச்சரும் தெரிய வேண்டாமா! Show Signatures என்ற Option-ஐ Disable செய்யுங்கள். அதாவாது டிக் மார்க்கை எடுத்து விடுங்கள்.

சிக்னேச்சரை Disable செய்தால் சாதாரண எழுத்துக்கள் உள்ள மற்ற சிக்னேச்சரும் இதனால் தெரியாதல்லவா? இது நிரந்தர தீர்வு இல்லையே!!

மற்றபடி படங்கள் பற்றி தாங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் நன்று.. இதை இன்றே செய்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி நண்பரே!!

Last edited by BILLA; 17-10-10 at 06:06 PM.
Reply With Quote