View Single Post
  #6  
Old 17-10-10, 02:40 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,281
My Threads  
Quote:
Originally Posted by Rassy_Camren View Post
இதற்கு மேலும் படம் இருக்கிறது. ..................................

.......................................

......................................

அடுத்தவர்கள் எதை வைத்திருந்தால் நமக்கு என்ன நண்பர்களே!

என்ன நான் சொல்லுறது.. சரிதானுங்களே!
சரி இல்லை ரசி, இந்த செட்டிங்க்ஸ் டீபால்ட்டாக எனேபிள் -ஆக இருப்பது இப்போது தான் உங்களால் பொதுவிலே விளக்கப்பட்டுள்ளது,

இனி இதுபற்றி மற்றவர் பொதுவிலே குறை சொன்னால் நீங்கள் அப்படி நினைத்துக்கொள்ளலாமே அன்றி மற்றவர்களை பொத்தம்பொதுவாக குறிப்பிடுவது தவறு.

முடிந்தால் அந்த வரியை நீக்குங்கள், நண்பர்களுக்குள் இங்கே, எப்போதும் ஆரோக்கியமான போட்டி தான் உண்டே தவிர பொறாமை இல்லை. தவறான அர்த்தமும் வரும் வார்த்தைகளால் மற்றவர் மனம் நோகச்செய்ய வேண்டாம். எல்லோரும் நம் நண்பர்களே, ஒன்று கூடி இன்புற்று இன்புற செய்திருப்போம்.
__________________
Reply With Quote