View Single Post
  #38  
Old 22-06-21, 09:53 PM
madavan1000 madavan1000 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Sep 2011
Posts: 849
My Threads  
2019 ல் இணைந்து அதற்குள் 5284 பதிவுகள்,
2,59,358 இ.கேஷ்
20 அவார்டுகள்
2017 - 21 சிறந்த விமர்சகர் என்று பல பல இமாலய சாதனையைச் செய்திருக்கும் நண்பர் ASTK அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்திருக்கும் vjegan, niceguy ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.
ASTK எவரது படைப்பிற்கும் பின்னூட்டம் இடத்தவறியதே இல்லை.
ஒவ்வொரு நாளும் அவர் பெயர் இடம் பெறாத நாளே இல்லை என்பது போல் செயல்பாடுகள் உயிர்ப்புடன் விளங்கி வருகிறது.
வெற்றி பெற்ற மூவரும் இன்னும் பல பல சாதனைகள், வெற்றிகள் படைக்க மீண்டும் வாழ்த்துகிறேன்
அன்புடன்
மாதவன்
Reply With Quote