View Single Post
  #11  
Old 05-01-09, 09:59 AM
sakthim sakthim is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Posts: 2,713
My Threads  
எல்லா திரிகளிலும் ஆக்க பூர்வமாக கருத்து பதிந்து கொண்டும் இருக்கும் வாத்தியார் தேர்ந்து எடுக்க பட்டது மிகவும் மகிழ்சியாக உள்ளது.

அவர் 7000 பதிவுகளை தாண்டிய இந்த சமயத்தில் அவருக்கு கிடைத்து உள்ள இவ்விருது மிக சரியான நேரத்தில் கிடைத்த அங்கிகாரமாகவே கருதுகிறேன்.
Reply With Quote